தேர்வு நாட்கள்
ஆன்லைன்: 19 அக். முதல் 28 அக்.-வரை
ஆஃப்லைன்: 20 அக். & 29 அக்.
5 மாணவர்கள் புளோரிடாவில்
உள்ள கென்னடி விண்வெளி மையத்துக்கு முழு செலுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட 5 நாள் சுற்றுலாவைப் பெற தகுதி பெறுவார்கள்
எம்முடைய வகுப்பறை படிப்புகளுக்கு
100%* கல்வி உதவித்தொகையைப் பெறுங்கள்
முதல் 100 வெற்றியாளர்களுக்கு
ரொக்கப் பரிசுகள்*
*T & C Apply
ஆன்லைன் தேர்வு நேரம்
10 மு.ப - 10 பி.ப (லாகின் விண்டோ சமயத்தில் மாணவர்கள் எந்த நேரத்திலும் தேர்வில் பங்கேற்கலாம்)
ஆஃப்லைன் தேர்வு நேரம்
10:30 மு.ப - 11:30 மு.ப.
தேர்வுக் கட்டணம்
Limited Period Offer: ₹200 ₹100
தகுதி
வகுப்பு VII, VIII, IX, X, XI, XII படிப்பவர்கள் & XII தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
எப்படி பதிவு செய்வது
1
கைப்பேசி எண்ணைச் சரிபார்க்கவும்
OTP-யைப் பெற உங்களுடைய கைப்பேசி எண்ணை உள்ளிடவும்
2
உங்கள் விவரங்ககளை சமர்ப்பியுங்கள்
ஆன்லைன் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்
3
பதிவு வெற்றியடைந்தது
உங்களுடைய அட்மிட் அட்டை மற்றும் புகுபதிவு விவரங்களைப் பெறுங்கள்
முடிவு அறிவிக்கப்படும் நாள்
8 நவம்பர் 2024 (வெள்ளி) X படிக்கும் மாணவர்களுக்கு
13 நவம்பர் 2024 (புதன்) VII, VIII & IX படிக்கும் மாணவர்களுக்கு
16 நவம்பர் 2024 (சனி) XI, XII படிப்பவர்களுக்கும் & XII தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும்

ANTHE சுற்றுலா வெற்றியாளர்கள்

அபவ்யா திக்சித்
2 ஆண்டு வகுப்பறை
ANTHE 2022

அமான் எதேஷம் அகமத்
2 ஆண்டு வகுப்பறை
ANTHE 2022

அவிருப் குமார் பேரா
2 ஆண்டு வகுப்பறை
ANTHE 2022

நிகில் பெவால்
3 ஆண்டு வகுப்பறை
ANTHE 2022

பிரசாந்த் குமார் சிங்
2 ஆண்டு வகுப்பறை
ANTHE 2022

வருண் குமார்
2 ஆண்டு வகுப்பறை
ANTHE 2021

நைனா பரிஹார்
3 ஆண்டு வகுப்பறை
ANTHE 2021

சாக்ஷி லேதர்
2 ஆண்டு வகுப்பறை
ANTHE 2021

அலோக் குமார் சிங்
1 ஆண்டு வகுப்பறை
ANTHE 2021

அன்சுல் ஷா
2 ஆண்டு வகுப்பறை
ANTHE 2021
ANTHE ஹால் ஆஃப் ஃபேம்

மிருதுல் மான்ய ஆனந்த்
AIR 1
NEET (UG) 2024

ஆயுஷ் நௌகிரயா
AIR 1
NEET (UG) 2024

பலன்ஷா அகர்வால்
AIR 1
NEET (UG) 2024

ரிஷி சேகர் சுக்லா
AIR 25
JEE (அட்வான்ஸ்டு) 2024

கிருஷ்ணா சாய் சிஷிர்
AIR 67
JEE (அட்வான்ஸ்டு) 2024

கிருஷ்ணா சாய் சிஷிர்
AIR 78
JEE (அட்வான்ஸ்டு) 2024

ஹர்திக் அகர்வால்
AIR 93
JEE (அட்வான்ஸ்டு) 2024

உஜ்வல் சிங்
AIR 95
JEE (அட்வான்ஸ்டு) 2024

கௌஸ்தவ் பாவ்ரி
AIR 3
NEET (UG) 2023

துருவ் அத்வானி
AIR 5
NEET (UG) 2023

சூர்யா சித்தார்த் நாகராஜன்
AIR 6
NEET (UG) 2023

ஆதித்யா நீராஜி
AIR 27
JEE (அட்வான்ஸ்டு) 2023

ஆகாஷ் குப்தா
AIR 28
JEE (அட்வான்ஸ்டு) 2023

வாட்சா A பத்ரா
AIR 2
NEET (UG) 2022

ரிஷிகேஷ் N கங்குலி
AIR 3
NEET (UG) 2022

தணிஷ்கா காப்ரா
AIR 1 (பெண்)
JEE (அட்வான்ஸ்டு) 2022

ஜலாதி ஜோஷி
AIR 32
JEE (அட்வான்ஸ்டு) 2022

அனன்யா ராவ்
AIR 91
JEE (அட்வான்ஸ்டு) 2022

ஹிமான்சு கார்க்
AIR 99
JEE (அட்வான்ஸ்டு) 2022

கனக் பார்ஃபா
AIR 189
JEE (அட்வான்ஸ்டு) 2022

கார்த்திகா G நாயர்
AIR 1
NEET (UG) 2021

மிரினாய் குட்டேரி
AIR 1
NEET (UG) 2021

டான்மே குப்தா
AIR 1
NEET (UG) 2021
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ANTHE வழியாக நான் எந்த கல்வி உதவித்தொகையைப் பெற எந்த படிப்பு நல்லது?
மருத்துவம் (NEET), பொறியியல் (JEE) மற்றும் ஃபவுண்டேஷன் கிளாஸ்ரூம் படிப்புகளுக்கு 100%* கல்வி உதவித்தொகையைப் பெறும் வாய்ப்பை ANTHE மாணவர்களுக்கு அளிக்கிறது
7-ஆம் வகுப்பு பயிலும் மாணவாகள் ANTHE-க்குப் பதிவு செய்யலாமா?
ஆம். நீங்கள் தற்போது 7-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தால், நீங்கள் ANTHE-க்குப் பதிவு செய்யலாம். நீங்கள் அடுத்த கல்வியாண்டில் படிப்புகளுக்கு பதிவு செய்ய தகுதி பெறுவீர்கள்
நான் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டேன். ANTHE-க்குப் நான் பதிவு செய்யலாமா?
ஆம். 12-ஆம் வகுப்பு பயிலும் மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவாகள் ANTHE-க்குப் பதிவு செய்யலாம். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அடுத்த கல்வியாண்டில் ஆகாஷ் ரிபீட்டர் வகுப்பறைப் படிப்புகளில் சேர்க்கை பெறலாம்.
ANTHE தயாரிப்புக்கு ஏதும் பயிற்சித் தேர்வுகள் உண்டா?
பதிவு செய்ததும், தங்களுடைய புரொஃபைலில் புகுபதிவு செய்து மாக் டெஸ்ட்களை மாணவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.